பழுதான அடிபம்பை சரிசெய்ய வேண்டும்

Update: 2022-09-27 11:30 GMT


திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம் சின்ன இளைய நகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிபம்பு ஒன்று உள்ளது. பழுதடைந்து நீண்ட நாட்களாகியும் இதனை சரிசெய்யாமல் உள்ளனர். பள்ளி மாணவ- மாணவிகள் நலன் கருதி பழுதான அடிபம்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்