குடிநீர் தொட்டியின் கீழ் பகுதி சேதம்

Update: 2023-06-18 14:11 GMT

ஆம்பூர் நகராட்சி 26-வது வார்டில் பலமநேரி மொய்தீன கொல்லை 4-வது தெருவில் உள்ள ஒரு சிறுமின்விசை தொட்டியின் கீழ் பகுதி இடிந்து சேதம் அடைந்துள்ளது. இந்தத் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் அந்தத் தொட்டியின் கீழ் பகுதியை சீரமைக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆம்பூர். 

மேலும் செய்திகள்