குடிநீர் தொட்டியின் கான்கிரீட் தூண்கள் சேதம்

Update: 2023-07-26 17:05 GMT

ஆற்காடு தாலுகா இசையனூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி சிதிலமடைந்துள்ளது. கான்கிரீட் தூண்கள் சேதம் அடைந்துள்ளன. அந்தக் குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, இசையனூர். 

மேலும் செய்திகள்