மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?

Update: 2022-08-22 17:11 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சி களரூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்துள்ளது. எந்நேரத்திலும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அகற்றப்படுமா?

கஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்