வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் சோழவரம் கிராமம் ராஜவீதியில் சிறுபாலம் கட்ட பள்ளம் தோண்டினார்கள். ஆனால், பாலம் கட்டும் பணியை கிடப்பில் போட்டு விட்டார்கள். எங்கள் பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறுபாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.
-ஆனந்த், சோழவரம்.