வேலூர் சேண்பாக்கம் காந்தி சிலை அருகே கடந்த 2 வாரங்களாக குடிநீர் குழாய் இணைப்புப் பணிக்காக பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை இன்னும் மூடவில்லை. நிலுவையில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பு பணியை விரைந்து முடித்து பள்ளத்தை மூட வேண்டும்.
-சங்கர், சேண்பாக்கம்.