ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-08-20 17:43 GMT


தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த தொட்டியை பாதுகாப்பாக இடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்