விளவங்கோடு தொகுதி உட்பட்ட முழுக்கோட்டில் இருந்து அருமனை நோக்கி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், சாலை சேதமடைவதுடன், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-பாபு,அருமனை.