உத்தமபாளையத்தில் இருந்து கோகிலாபுரம் செல்லும் சாலையோரத்தில் தாமரைக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் குளத்தில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் குளம் மாசடைந்து வருகிறது. குளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-, .