ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தெற்குதோப்பு 14வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல கி.மீ தூரம் தூரம் செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீரை சரியான முறையில் வினியோகிக்க வேண்டும்.