குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2022-09-17 14:09 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு ஆற்று தெருவில் மினி குடிநீர்தொட்டி உள்ளது. இந்த தொட்டில் உள்ள குழாய் உடைந்துள்ளது. மேலும் ஆழ்துளை கிணற்றிலிருந்து மினி குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயும் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க உடைந்த குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்