குடிநீர் கைப்பம்பு சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-08 18:06 GMT

புவனகிரி ஒன்றியம் பின்னலூர் ஊராட்சியில் உள்ள குடிநீர் கைப்பம்பு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் குடிநீர் கைப்பம்பை சுற்றி சிலர் ஆக்கிரமித்து குடிசைகள் கட்டியுள்ளனா். இதை தவிர்க்க ஆக்கிரமிப்பை அகற்றி, பழுதடைந்து கிடக்கும் குடிநீர் கைப்பம்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்