திட்டக்குடி நகராட்சி கூத்தப்பன்குடிகாடு மணல்மேடு பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் உப்புக்கரிக்கிறது. இந்த நீரை பயன்படுத்தும் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை அளித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே சுகாதாரமாவும், மக்கள் பயன்படுத்தும் வகையில் உப்புத்தன்மையில்லாத குடிநீரை வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.