குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்

Update: 2022-07-08 14:48 GMT
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர் முதல் பிரதான சாலையை சுற்றியுள்ள தெருக்களில் வரும் குடிதண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், குடிநீரை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக நீடிக்கும் இந்த பிரச்சினையால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்