குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-08-21 07:35 GMT
கோவில்பட்டி நகராட்சி 10-வது வார்டு மாதாங்கோவில் தெருவில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மிகவும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் சீராக வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்