பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2022-08-18 15:34 GMT

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரம் தற்போது பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்