குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
காங்கயம் சாலை நல்லூர் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தை சரி செய்யும் போது குடிநீர் குழாய் உடைந்துவிட்டது. இதனால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் வீணாக செல்கிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
கிருஷ்ணன்,நல்லூர்
6369933051