குடிநீர் கசிவு சரி செய்யப்படுமா?

Update: 2022-08-17 12:38 GMT
கோவை உக்கடத்திலிருந்து செல்வபுரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வீணாகுவதுடன் சாலையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய வேண்டும்

மேலும் செய்திகள்