கம்மாபுரம் ஒன்றியம் தர்மநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில் உள்ள மினி குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் குடிநீருக்காக அந்த தெரு மக்கள், பக்கத்து தெருவிற்கு செல்கிறார்கள். எனவே புதிய மினி குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.