காட்சி பொருளான அடிபம்பு

Update: 2022-08-11 13:33 GMT

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட நயினார்பத்து ஊராட்சி மன்றம் ஜெ.ஜெ.நகரில் மெயின் ரோட்டில் உள்ள அடிபம்பு பல மாதங்களாக செயல்படாமல் கிடப்பில் கிடக்கிறது. அவசர தேவைக்கு இந்த வழியாக செல்லும் மக்களின் தாகம் தீர்த்த அடிபம்பு தற்போது காட்சி பொருளாக கிடக்கிறது. எனவே, இந்த அடிபம்பை பழுது நீக்கி தண்ணீர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்