சுகாதார சீர்கேடு

Update: 2022-08-11 10:46 GMT
தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் நுழைவுவாயில் பகுதி அருகே சுத்திகரிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும்போது வெளியேறும் தண்ணீர் நுழைவுவாயில் முன்பு உள்ள சிறிய பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த பகுதியில் உரிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் தேங்காத வகையில் நுழைவுவாயில் பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்