வடிகால் அமைக்கப்படுமா?

Update: 2022-08-08 14:32 GMT

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பூங்கா அருகில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் வடிந்து செல்வதற்கு வடிகால் வாய்க்கால் இல்லை. இதன் காரணமாக பூந்தோட்டம் பள்ளி அருகே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் யாரேனும் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை தவிா்க்க வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்