காட்சிப் பொருளான மினி குடிநீர் தொட்டி

Update: 2022-08-08 13:17 GMT

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் வி.குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டி, பல ஆண்டுகளாக பயன்பாடின்றி புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டியும் சேதமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காட்சிப் பொருளாக உள்ள அந்த மினி குடிநீர் தொட்டியை உடனே சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்