புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-06 11:40 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமது சாலிகாபுரம் செல்லும் சாலையில் உள்ள அடிபம்பு பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இந்த அடிபம்பை அகற்ற வேண்டும் என்று கோவில்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த அடிபம்பை அகற்றி உள்ளனர். எனவே கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்