நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-04 16:39 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வெட்டுக்காடு பஸ் நிறுத்தத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு மழைநீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், வெட்டுக்காடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்