சுகாதாரமற்ற குடிநீர்

Update: 2022-05-27 14:40 GMT
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி செந்நீர் குப்பம் பகுதியில் உள்ள தெருக்குழாய்களில் வரும் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள குடிநீரை சுத்திகரிப்பதற்காக குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் 4 பகுதிகளில் அமைக்கப்பட்டன. ஆனால் அனைத்து குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களும் பழுதடைந்துள்ளதால், எங்கள் பகுதி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாகவே இந்த நிலை தான் தொடர்கிறது. எனவே எங்கள் பிரச்சினை தீர வழி என்னவோ?

மேலும் செய்திகள்