சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

Update: 2022-08-02 10:59 GMT

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் 15 வேலம்பாளையம் செல்லும் சாலையில் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நாட்களுக்கு முன்பு வெள்ளம் பாயும்போது சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் ஸ்கூட்டர் ஒன்று சிக்கிக்கொண்டது. இதற்கு முக்கிய காரணம் பாதாள சாகக்டை பணியை முடித்து, சாலையை சீரமைக்காததுதான் ஆகும். எனவே விரைந்து பாதாள சாக்கடை பணியை முடித்து சாலை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்