வேலூர் கோட்டை வளாகத்தில் மசூதி அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் வீணாகும் தண்ணீரை சேமிக்க, குழாய் உடைப்பை சரிசெய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.