சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமம் பஸ் நிலையம் அருகில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.