பழனி பஸ் நியைத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அகற்றப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவை, திண்டுக்கல் பஸ்கள் நிற்கும் நடைமேடையில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் இல்லை. எனவே அந்த எந்திரங்களை திண்டுக்கல் பஸ்கள் நிற்கும் நடைமேடையில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.