குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-09-13 15:12 GMT

 ராமநாதபுரம் திருவாடானை ஊராட்சி அழகுமடை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க  வேண்டும். 

மேலும் செய்திகள்