மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திரகரிக்கும் நிலையம் செயல்படாமல் உள்ளது. பிளாட் பாரங்கள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுவதுடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் குழந்தை தொழிலாளர் அறை செயல்படாமல் உள்ளது. எனவே மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.