குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-09-13 12:32 GMT

நாசரேத் அருகே மூக்குப்பீறி பஞ்சாயத்து 11-வது வார்டு காமராஜர் தெருவில் உள்ள பொதுக்குழாயில் குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்