சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-09-10 18:12 GMT
சேதமடைந்த குடிநீர் தொட்டி
  • whatsapp icon
மரக்காணம் ஒன்றியம் காணிமேடு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் குடிநீர் தொட்டி அதன் உறுதித்தன்மையை இழந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்