சீராக குடிநீர் வினியோகம்

Update: 2023-09-10 17:37 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் துண்டுகாடு வீதியில் உள்ள சில வீடுகளின் இணைப்புக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்