செயல்படாத செயற்கை நீருற்று

Update: 2023-09-06 17:00 GMT

புதுவை பாரதி பூங்காவில் உள்ள செயற்கை நீருற்று கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்