கோவை புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் வழியில் மீனா எஸ்டேட் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் வலுக்கி விழுந்து காயம் அடைந்தும் உள்ளனர். எனவே குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.