குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-09-03 18:14 GMT
சங்கராபுரம் அருகே அரசம்பட்டு வழியாக கொசப்பாடி செல்லும் சாலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்