குடிநீர் குழாய் வேண்டும்

Update: 2023-09-03 15:07 GMT

ராமநாதபுரம் நகர் சிவன் கோவில் கிழக்கு தெரு, பானுமதி நாச்சியார் தெரு ஆகிய பகுதிகளில் போதிய குடிநீர் குழாய்கள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைத்து தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்