பயன்படாத குடிநீர் தொட்டி

Update: 2023-08-30 16:53 GMT

போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் 8-வது வார்டில் பி.ரெங்கநாதபுரத்தில் குடிநீர் தொட்டியில் குடிநீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பயன்படாத குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்