குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-08-30 13:48 GMT
கடலூர் கம்மியாம்பேட்டை ராமலிங்கம் நகர் 24-வது வார்டு ராமலிங்கம் நகரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அருகில் கழிவுநீர் கால்வாய் இருப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனே சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்