குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-08-30 12:30 GMT

திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்று சாக்கடையில் கலக்கிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்