வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள்

Update: 2023-08-23 17:25 GMT
கம்பம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்