காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-08-20 16:57 GMT
முக்கூடல் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பயன்பாடற்ற நிலையில் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் போதிய தண்ணீர் வசதியின்றி சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்