தண்ணீர் குழாய் வேண்டும்

Update: 2023-08-20 15:33 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குன்டு ஊராட்சிக்கு உட்பட்ட நாகநாத சமுத்திரம் கிராமத்தில் ஓரு வீட்டில் கூட தண்ணீர் குழாய் இல்லை. எனவே அனைத்து வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்