வீணாகும் குடிநீர்

Update: 2023-08-16 10:15 GMT
நாகர்கோவில் கிருஷ்ண்கோவிலில் தெலுங்கு செட்டித்தெரு உள்ளது. இந்த தெருவின் எதிரே அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வடிகால் ஓடையில் பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல்காதல், கிருஷ்ண்கோவில்.

மேலும் செய்திகள்