குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2023-08-13 18:00 GMT
  • whatsapp icon

சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூர் சுப்பிரமணியபுரத்தில் கூட்டு குடிநீர் குழாய் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்