வீணாகும் குடிநீர்

Update: 2023-08-09 18:14 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் கசிந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்