நடவடிக்கை தேவை

Update: 2023-08-09 16:38 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நயினார் கோவில் ஒன்றியம் பொட்டகவயல் கிராமத்தில் பிரதமரின் ஜல் ஜீவன் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் இதுவரை செயல்படுத்த வில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொட்டகவயல் கிராமத்தில் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்