குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் மாநகராட்சிக்குட்ட புஷ்பா தியேட்டர் சந்திப்பு அருகே ஒரு பேக்கரி அருகில் குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் வழிந்தோடி கொண்டிருக்கிறது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் காலத்தில் குடிநீரை வீணாக்கலாமா? மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா?
குமார்,பெருமாநல்லூர்.
8667581997